ஸ்ரீலங்கன் விமான சேவையை பயன்படுத்த அச்சப்படும் ஜனாதிபதி ரணில்

Loading… ஜனாதிபதியின் ஜப்பான் விஜயத்திற்கு இலங்கையின் தேசிய விமான சேவையான ஸ்ரீலங்கன் விமான சேவையை பயன்படுத்தாமை தொடர்பில் விமான சேவை துறையில் பேசும் பொருளாக மாறியுள்ளது. ஜனாதிபதி இதற்கு முன்னர் பல வெளிநாட்டுப் பயணங்களில் ஈடுபட்டுள்ள போதிலும் ஸ்ரீலங்கன் விமான சேவையை பயன்படுத்தியதில்லை என்பது விசேட அம்சமாகும். ஜனாதிபதி சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கான விஜயத்தில் ஈடுபட்டிருந்தார். இரண்டு சந்தர்ப்பங்களிலும் சிங்கப்பூர் எயார்லைன்ஸுக்கு சொந்தமான விமானத்தையும் ஜப்பான் எயார்லைன்ஸுக்கு சொந்தமான விமானத்தையும் ஜனாதிபதி பயன்படுத்தியுள்ளார். ஆனால் இவ்விரு … Continue reading ஸ்ரீலங்கன் விமான சேவையை பயன்படுத்த அச்சப்படும் ஜனாதிபதி ரணில்